நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு: வாரி வழங்கிய மத்திய அரசு..

January 30, 2018 admin 0

நீதிபதிகளுக்கு அதிரடியாக சம்பள உயர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சமன்ற நீதிபதிகளுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.80 லட்சமாக உயர்த்தப்படுகிறது. […]

ஞான மூலிகை தூதுவளை..

January 30, 2018 admin 0

இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை இது .வாரம் இருமுறை இதன் இலையை ஏடுத்து ரசம் , கஷாயம் , அல்லது […]

ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

January 30, 2018 admin 0

ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து.ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  

மாணவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

January 30, 2018 admin 0

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில், ’மாணவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, கட்டண உயர்வை உடனே […]

காவேரி நீர் விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்க எடப்பாடி முடிவு..

January 30, 2018 admin 0

காவேரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தமிழகத்துக்குத் தர வேண்டிய காவேரி நீரைக் கர்நாடக அரசிடமிருந்து பெற முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் பெங்களூரு சென்று […]

சென்னை ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் வன்முறை..

January 30, 2018 admin 0

சென்னை அம்பத்தூர் அருகே ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர். சென்னை கடற்கரை முதல் திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் மாநிலக் […]

குவைத் அரசின் பொது மன்னிப்பு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்..

January 30, 2018 admin 0

நாடு திரும்ப குவைத் அரசின் சலுகையை பெற, தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளமிக்கது குவைத். இங்கு 11 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பணி […]

நாளை வானில் நீல நிலா காணத் தவறாதீர்..

January 30, 2018 admin 0

150 ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான நீல நிற முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. மாலை 4.20 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், 6.21 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இரவு 7.37 […]

தைப்பூச திருவிழா: மலேசிய பத்துமலையில் கொண்டாட்டம்..

January 30, 2018 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மகாமாரியம்மன் கோவிலிலிருந்து ரத யாத்திரை தொடங்கியது. ரதம் பத்து மலை நோக்கி கோலாலம்பூரின் முக்கிய சாலை வழியாக […]

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன: டெல்லி உயர்நீதிமன்றம்..

January 30, 2018 admin 0

தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கான அடிப்படை காரணம் என்ன என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் […]