பெட்ரோல் விலை,கடும் உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

April 1, 2018 admin 0

டெல்லியில் இன்று(ஏப்., 1), பெட்ரோல் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், லிட்டருக்கு, 73.73 ரூபாயாக விற்கப்பட்டது; சென்னையில், இதன் விலை, 76.48 ரூபாய். கடந்தாண்டு, ஜூன் முதல், சர்வதேச சந்தை நிலவரப்படி, தினசரி, […]

காஷ்மீரில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

April 1, 2018 admin 0

காஷ்மீரில் இன்று ஒரே நாளில் மட்டும் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவன் […]

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

April 1, 2018 admin 0

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள நாராயணசாமி […]

காவிரி உரிமைக்காக ஏப்., 3-ல் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தினகரன் ஆதரவு..

April 1, 2018 admin 0

காவிரி உரிமைக்காக ஏப்ரல் 3-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்னெடுக்கும் ரயில் மறியல் […]

இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு – சீரமைக்கும் பணிகள் தீவிரம்..

April 1, 2018 admin 0

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு […]

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: ஸ்டாலின்..

April 1, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5-ம் தேடி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் அனைத்துத் தரப்பினரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் […]

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..

April 1, 2018 admin 0

தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்றார். நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். நான் தமிழன், உங்களுடனான […]

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் 6-இல் ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு

April 1, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், தமிழகம் முழுவதும் கொதிப்பலையில் உள்ளனர் […]

பழம் பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்..

April 1, 2018 admin 0

பழம்பெரும் சினிமா இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர், 1967 ல் அனுபவம் புதுமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், […]

பயத்தால் உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை : தினகரன்..

April 1, 2018 admin 0

ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்கிற பயத்தால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். பெங்களூர் ஜெயிலில் இருந்து 10 […]