முக்கிய செய்திகள்

காவிரி உரிமைக்காக ஏப்., 3-ல் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தினகரன் ஆதரவு..


காவிரி உரிமைக்காக ஏப்ரல் 3-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்னெடுக்கும் ரயில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.