சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை ஏப்., 3 ம் தேதி மூடப்படும் என அறிவிப்பு..

April 1, 2018 admin 0

ஏப்ரல் 3ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 3ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் […]

ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து- கார் மோதல் : 4 பேர் உயிரிழப்பு..

April 1, 2018 admin 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து மீது காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.  

இந்துாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..

April 1, 2018 admin 0

மத்திய பிரதேசம் இந்துாரில் 4 மாடிக்கு கட்டிடம்  இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் […]

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது..

April 1, 2018 admin 0

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. திருநாவுக்கரசர், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.