முக்கிய செய்திகள்

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது..


சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. திருநாவுக்கரசர், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.