அயோத்தில் பூஜை : சுப்பிரமணிய சாமியின் கோரிக்கை நிராகரிப்பு..

May 2, 2018 admin 0

சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவிலில் பூஜை நடத்த அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி .அவரின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார் . அவரின் […]

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு

May 2, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. […]

No Image

காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..

May 2, 2018 admin 0

காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ’டெல்டா பகுதிக்கு அதிவிரைவுப்படை வந்தது ஏன்? தமிழகத்தை மத்திய அரசு மிரட்டப்பார்க்கிறது. காவிரி விவகாரத்தில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமான […]

தமிழக ஆளுநருடன் நடிகர் நாசர், விஷால் சந்திப்பு..

May 2, 2018 admin 0

தமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுக்க செல்வதாக தகவல் தெரிவித்தனர். இவர்களுடன் பெப்சி தலைவர் செல்வமணியும் சென்றிருந்தார். […]

சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு

May 2, 2018 admin 0

மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் […]

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

May 1, 2018 admin 0

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும் நாடிள நீதிமன்றத்தில் ஆந்திர போலீசார் ஆஜர்படுத்த […]

தியா : திரை விமர்சனம்

May 1, 2018 admin 0

  எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் […]

காவிரி விவகாரம்: வரைவு திட்டம் தயாராகி விட்டதாக நீா்வளத்துறை தகவல்..

May 1, 2018 admin 0

காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பான வரைவு திட்ட அறிக்கை தயாராகி விட்டதாக மத்திய நீா்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. காவிாி நதிநீதி பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி மத்திய […]

குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு

May 1, 2018 admin 0

குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக […]

கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை : தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு…

May 1, 2018 admin 0

கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை வீசுவதாக நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை  மேற்கொண்டுள்ளார். 5 நாட்களில் 15 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் மோடி […]