பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..

June 29, 2018 admin 0

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திக்கும் டிடிவி தினகரன் உடன் சென்றுள்ளார். வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.  

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு…

June 29, 2018 admin 0

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 ம், கிராமுக்கு ரூ.12 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் […]

ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டம்?…

June 29, 2018 admin 0

ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹஜ் செலவை ஏற்பது பற்றிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஹஜ் யாத்திரைக்கு தந்த […]

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

June 29, 2018 admin 0

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு […]

அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே? : ப.சிதம்பரம் கேள்வி..

June 29, 2018 admin 0

தனிஅதிகாரிகளே போதுமென்றால் அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்தவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தனிஅதிகாரிகள் பதவி நீட்டிப்பு மசோதா பற்றி ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் […]

‘மருது சகோதரர்களுக்கு சுவர் போல எனக்கு ட்விட்டர்’ : கமல்ஹாசன் ..

June 29, 2018 admin 0

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியது முதல், கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். திரைப்படங்கள், பிக் பாஸ் எனச் சென்றாலும், அவ்வப்போது மக்களைச் சந்தித்தும் வருகிறார். கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த கமல், […]

உலக கோப்பை: நேற்றைய (ஜூன் 28) வெற்றிகளும் தோல்விகளும்…

June 29, 2018 admin 0

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. உலக கோப்பை கால்பந்து தொடரில் மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய […]

உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்திய பெல்ஜியம்

June 29, 2018 admin 0

உலககோப்பை கால்பந்து போட்டியில் ‘ஜி’ பிரிவில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை […]

ஸ்டாலினின் கொளத்தூர் ரவுண்டப்…!

June 28, 2018 admin 0

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு… ——————————————————————– M.K.Stalin’s Twitter இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை […]

அம்பானி குடும்ப நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்கா சோப்ரா!

June 28, 2018 admin 0

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் – ஷ்லோகா ஜோடியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரியங்கா சோப்ரா – நைக் ஜோன்ஸ் ஜோடி…   #WATCH Priyanka Chopra and Nick Jonas […]