கேரளாவில் பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்…

June 30, 2018 admin 0

கேரளாவில், சிரியோ மலபார் கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. […]

தொடர்ந்து 3 மாதம் ரேசன் பொருள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து..

June 30, 2018 admin 0

மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் […]

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்..

June 29, 2018 admin 0

“செம்ம போத ஆகாத” : திரை விமர்சனம்.. அதர்வா நீண்ட வருடமாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அதனால், இந்த முறை தன் சொந்த தயாரிப்பிலேயே அதுவும் தன் முதல் பட இயக்குனருடன் […]

கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

June 29, 2018 admin 0

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்திருந்த 150-க்கும் […]

“அசுரவதம்” : திரை விமர்சனம்..

June 29, 2018 admin 0

“அசுரவதம்” திரை விமர்சனம்.. சசிகுமார் படம் என்றாலே தென் தமிழக ரசிகர்களுக்கு விருந்துதான். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வரவேண்டியவர் சசிக்குமார். ஆனால், ஹீரோ வேஷமிட்டு இன்று வரை தான் இயக்குனர் என்பதையே […]

வரிஏய்ப்பாளர்களின் சொர்க்கமாக சுவிட்சர்லாந்து இனி இருக்காது: ஜெட்லி ஜிவ்….

June 29, 2018 admin 0

வரி ஏய்ப்பவர்களின் புகலிடமாகவும் சொர்க்கமாகவும் சுவிட்சர்லாந்து இனி இருக்காது என நிதியமைச்சர் ஜெட்லி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து அப்படி இருந்த நிலை மாறி, வங்கிகளில் பணம் போட்டிருப்பவர்களின் விவரத்தை வெளியிட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் […]

செய்தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

June 29, 2018 admin 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தைப் படம்பிடிக்க முயன்ற செய்தியாளரைத் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் தாக்கியதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எல்.ஆர். சங்கர் வெளியிட்டுள்ள […]

தமிழகம்,புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு….

June 29, 2018 admin 0

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் , புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் […]

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு : முதல்வர் பேச்சு..

June 29, 2018 admin 0

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஸ்டாலினின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பேரவையில் பேசிய முதல்வர், சிலை கடத்தல் தடுப்பு […]