காவிரி மேலாண்மை ஆணையம் : அரசிதழில் வெளியீடு..

June 1, 2018 admin 0

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு இன்று அரசிதழில் வெளியிட்டது. காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோாி அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் ஆணையத்தை அமைக்கக் கோாி […]

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது..

June 1, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்,முத்தரசன்,ஜவகருல்லா பேராயர் […]

கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? : கி.வீரமணி கண்டனம்..

June 1, 2018 admin 0

ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? பாரத நாட்டு ஜனாதிபதி படிக்கட்டில் தரிசனமா? ஜூன் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியக் குடியரசுத் தலைவர் […]

இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பு : மலேசிய பிரதமர் மகாதீர்..

June 1, 2018 admin 0

இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்தோனேஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று வந்தடைந்தார். அவருக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமது சிறப்பான வரவேற்பளித்தார். இருவரும் பல்வேறு பிரச்சனை குறித்து பேச்சு […]

இந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்

June 1, 2018 admin 0

இந்தியா- சிங்கப்பூர் இடையே கடற்படை தளவாடங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை […]

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு..

June 1, 2018 admin 0

கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு மனஅழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்ததாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் சமையல் […]

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

June 1, 2018 admin 0

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 8 வகையான பணிகளுக்கு ஆட்களை நேரடியாக நிரப்புவதற்காக, தமிழ்நாடு […]

நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை : உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு..

June 1, 2018 admin 0

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை எதிர்த்து அவர் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் காவல் துறை எஸ்வி.சேகரை கைது செய்யாமல் இருந்து […]