மு.க.ஸ்டாலினுக்கு “ஹலோ தமிழா விருது!”…

December 29, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தினத்தந்தி குழுமத்தின் ‘ஹலோ எஃப்.எம் பண்பலை’ சார்பில் ‘அதிகம் பேசப்பட்ட பிரபலம்’ என்றவகையில் ‘ஹலோ தமிழா விருது’ வழங்கப்பட்டது. ஹலோ எஃப்.எம் நிறுவன ஆக்கத் தலைமையாளர் திரு. எஸ்.கே.ரமேஷ் அவர்கள், […]

2019 -ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை..

December 29, 2018 admin 0

2019ம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளின் பணி நாட்கள் தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் […]

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

December 29, 2018 admin 0

சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பீரதிப் யாதவின் எழுத்துப்பூர்வ வாக்குறிதியை ஏற்று போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.

பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு..

December 29, 2018 admin 0

பூடான் பிரதமர் லாட்டே ஷெரிங், முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி டெல்லி வந்தார். 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருந்த அவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் […]

புத்தாண்டு கொண்டாட்டம் : புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி..

December 29, 2018 admin 0

புத்தாண்டு பண்டிகை நெருங்கிவரும் நிலையில் புதுச்சேரியை நோக்கி வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால், புதுச்சேரியில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில், அறைகள் தற்போதே நிரம்பி வழிகின்றன. […]

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பு..

December 29, 2018 admin 0

இந்தியன் ரயில்வேயில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயில் 64 ஆயிரம் லோகோ பைலட், 62 […]

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்

December 29, 2018 admin 0

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத்துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 41 பேர் இந்த பதவிக்கு […]

மன்மோகன் சிங்கை சிறுமைப்படுத்தும் பாஜக: பிரியங்கா காட்டம்

December 29, 2018 admin 0

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறுமைப் படுத்துவதற்காக,, வர்த்தக ரீதியான ஒரு திரைப்படத்திற்கு பாஜக விளம்பரம் செய்து வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் […]

வெங்காய ஏற்றுமதிக்கான மானியம் 10 சதவிகிதமாக உயர்வு..

December 29, 2018 admin 0

நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிகளவு வெங்காயம் வந்து கொண்டள்ளது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை வெங்காய ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதிக்கான 5 சதவிகித மானியத்தை […]

மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸி., அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா

December 29, 2018 admin 0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் […]