முக்கிய செய்திகள்

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்., வெற்றி பெற்றால் பிரதமராவேன்: ராகுல்..


2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராவேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுள்ளவரை கர்நாடக முதலமைச்சர் வேட்பாளராக எடியூரப்பாவை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்? என்றும் கூறியுள்ளார்.