சிம்பு திருமணத்தைப் பற்றி கேட்காதீர்கள்: கண்கலங்கிய டி.ராஜேந்தர்

April 30, 2019 admin 0

சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டி.ராஜேந்தர் கண்கலங்கினார்.  என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நான் என் மகனுடைய திருமணத்திற்கு பலருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். […]

பானி புயல்: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

April 30, 2019 admin 0

தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானிபுயல், சென்னையில் இருந்து 572 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை […]

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை

April 30, 2019 admin 0

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் சரிசெய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மே தினம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

April 30, 2019 admin 0

மே தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக […]

வாரணாசியில் மோடிக்கு எதிராக பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்

April 30, 2019 admin 0

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான் கடந்த முறையும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்தநிலையில், சமாஜ்வாடி வாரணாசி தொகுதியின் வேட்பாளரை மாற்றியுள்ளது. இந்த வாரணாசி […]

கோமதிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சம் உதவித்தொகை

April 30, 2019 admin 0

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு அ.தி.மு.க. கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்-க்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது: சென்னை உயர்நிதிமன்றம்

April 30, 2019 admin 0

புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து […]

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..

April 30, 2019 admin 0

சென்னை பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ) பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது. […]

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

April 29, 2019 admin 0

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

இலங்கையில் புதிய பாதுகாப்பு செயலாளர் : அதிபர் சிறிசேன நியமனம்..

April 29, 2019 admin 0

இலங்கை பாதுகாப்புத்துறையின் புதிய செயலாளராக சாந்த கோட்டேகோடாவை அதிபர் சிறிசேன நியமனம் செய்தார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நியமனக் கடிதத்தை சாந்த கோட்டேகோடா பெற்றுக்கொண்டார்