வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

August 15, 2019 admin 0

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மூன்றாகப் பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாகும் என சென்னை தலைமை செயலகத்தில் கொடியேற்றி […]

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்

August 15, 2019 admin 0

இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஏற்றி […]

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகள் : பள்ளி கல்வித் துறை எச்சரிக்கை..

August 13, 2019 admin 0

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடுள்ளது. கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கொடூர சாதி வன்மம் திணிக்கப்பட்டு […]

எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது..

August 13, 2019 admin 0

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் […]

காங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு..

August 10, 2019 admin 0

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்வு செய்துள்ளது. இன்று டெல்லியில் நடை்பெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

August 8, 2019 admin 0

தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 2நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்பிருப்பதாக தெரிவித்துள்ளது. நீலகிரிமாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ […]

அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம்…

August 7, 2019 admin 0

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக ஆளுநர் […]

தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?…

August 7, 2019 admin 0

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் […]

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

August 7, 2019 admin 0

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. […]

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் காலமானார்..

August 6, 2019 admin 0

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் (67) உடல் நலக் குறைவால் காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி […]