காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

August 31, 2019 admin 0

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான […]

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி

August 22, 2019 admin 0

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தது நாட்டுக்கே அவமானம் என ஸ்டாலின் கூறினார். […]

ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…

August 22, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றது. மேலும் காலை 9.45-க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் சிபிஐ […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..

August 20, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் […]

ராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..

August 20, 2019 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் […]

போரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

August 20, 2019 admin 0

சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயராளர் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.

காஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு

August 16, 2019 admin 0

ஆகஸ்ட் 19 ம் தேதி காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து […]

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

August 16, 2019 admin 0

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடையும் என்றும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலை […]

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..

August 16, 2019 admin 0

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு கருப்புக்கொடி காட்டி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேட்டில் ஏராளமான பெண்கள் திரண்டு டிடிவி தினகரனை திருப்பி அனுப்பியுள்ளனர். அதிமுகவினரின் எதிர்ப்பால் ஆர்.கே.நகர் […]

அக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..

August 15, 2019 admin 0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று மட்டும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். ஆனால் இன்று சுதந்திர தினச் செய்தியாக […]