முக்கிய செய்திகள்

காங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு..

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்வு செய்துள்ளது.

இன்று டெல்லியில் நடை்பெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர்.