நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..

September 23, 2019 admin 0

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற […]

“இந்தியா நன்றாகத்தான் இருக்கிறது; வேலையிழப்பு, கும்பல் தாக்குதல் உள்ளிட்டவை தவிர..” : ப.சிதம்பரம் சாடல்

September 23, 2019 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அக்., 3ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து […]

ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு

September 23, 2019 admin 0

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் விவகாரம் […]

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றார் தமிழிசை

September 23, 2019 admin 0

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுகிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதால் தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். மனு […]

வெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..

September 21, 2019 admin 0

அடுப்பங்கரை அஞ்சறைப் பெட்டியில் வரும் முன் காக்கும் மருந்துகள் உள்ளன. அன்றாட சமையலில் இவற்றை சேர்த்தால் நோயின்றி நுாற்றாண்ட வாழலாம் என்ற முன்னோர்களின் கூற்று உண்மையே.. இதில் வெந்தயமும் ஒன்று வெந்தயத்தில் உள்ள மருத்துவக் […]

விக்கிரவாண்டி,நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

September 21, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். *வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – செப்.23 *வேட்பு […]

மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..

September 21, 2019 admin 0

மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்றம் நிறைவடைவதால் தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி-ய அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர். மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு அக்டோபர் 21 வாக்கு எண்ணிக்கை […]

“அது நான் தான்; அந்த தவறை செய்திருக்க கூடாது” : 18 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்

September 21, 2019 admin 0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் செய்த தவறை தற்போது உணர்ந்து அதற்காக செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். கனடாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. […]

மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்

September 21, 2019 admin 0

மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட […]

பாலியல் வழக்கில் உத்தரபிரதேச பாஜக தலைவர் சுவாமி சின்மயானந்த் கைது…

September 20, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் […]