கார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

September 20, 2019 admin 0

உள்நாட்டு மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கோவாவில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் […]

மேற்கு வங்க மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை : மம்தா பானர்ஜி

September 19, 2019 admin 0

மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று அந்த மாநில முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி கூறியுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , மம்தா பானர்ஜி சந்தித்தார். […]

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130 கோடி இந்தியர்களின் விருப்பம்: பிரதமர் மோடி

September 19, 2019 admin 0

தேசத்தில் உள்ள 130 கோடி மக்களின் விருப்பமாகவே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெறப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மகாரஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் […]

ஐ.என்.எக்ஸ். வழக்கில் அக்., 3 வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..

September 19, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அக்டோபர் 3-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து டெல்லி சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் […]

சவுதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது சவுதி : ஈரான் மீது குற்றச்சாட்டு…

September 18, 2019 admin 0

தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ஏவுகணை சிதறல்களை ஆதாரமாக காட்டியுள்ள சவுதி அரேபியா, கடந்த வார இறுதியில் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் […]

இலங்கை அதிபர் தேர்தல் : நவ., 16-ம் தேதி வாக்கெடுப்பு..

September 18, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக். 7-ம் […]

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..

September 18, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

September 18, 2019 admin 0

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் இந்தி […]

மானாமதுரை வங்கியில் துப்பாக்கிச்சூடு..

September 18, 2019 admin 0

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கி ஒன்றில் புகுந்து வாடிக்கையாளரை கொலை செய்ய முயன்றவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் கொலை செய்ய முயன்றவர்கள் தப்பியோடினர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.