முக்கிய செய்திகள்

மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..

மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்றம் நிறைவடைவதால் தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி-ய அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர்.

மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு அக்டோபர் 21

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 நடைபெறும் எனத் தெவித்தார்.