முக்கிய செய்திகள்

லைபிரியாவில் பள்ளி ஒன்றில் தீ விபத்து : 25 குழந்தைகள் உயிரிழப்பு..

Dozens of children have been killed in a fire at a Koranic school near the Liberian capital Monrovia

லைபிரியாவின் தலைநகர் மோன்ரோவியாவில் குரோனிக் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 குழந்தைகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.