முக்கிய செய்திகள்

மானாமதுரை வங்கியில் துப்பாக்கிச்சூடு..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கி ஒன்றில் புகுந்து வாடிக்கையாளரை கொலை செய்ய முயன்றவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் கொலை செய்ய முயன்றவர்கள் தப்பியோடினர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.