தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கரோனா தொற்று…

April 29, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2162-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் […]

முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

April 29, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் ஊரடங்கை […]

கரோனா பாதிப்பு : பஞ்சாபில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்..

April 29, 2020 admin 0

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை முன்னிட்டு பஞ்சாப் அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மே-3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள […]

கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துங்க: யுஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை..

April 29, 2020 admin 0

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்கள் என்ற நிலையும், எண்ணமும் ஒருகால கட்டத்தில் மக்கள் மனதில் இருந்து வந்தது. அந்த மனநிலை தற்போது பொதுமக்கள் மற்றும் […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தித் துறையில் இணைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்: வைகோ.

April 29, 2020 admin 0

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, […]

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

April 29, 2020 admin 0

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பெங்களூருவைச் […]

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்..

April 29, 2020 admin 0

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கை தமிழக அரசு சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி […]

சமூக விலகலை கடைபிடிக்க குடை பயன்படுத்தும் விதி : தமிழகத்திலும்! நடைமுறைப்படுத்துமா…

April 29, 2020 admin 0

கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது. COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக […]

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் வந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் : மு.க.ஸ்டாலின்…

April 29, 2020 admin 0

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். […]

நொறுங்கத் தின்றால் நூறு வயது! : மருத்துவர் இராமதாஸ்…

April 28, 2020 admin 0

பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மருத்துவருமான இராமதாஸ் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றொரு பழமொழி உண்டு. இது நமது முன்னோர்கள் அனுபவித்து உரைத்த பொன்மொழி. உணவை நன்றாக மென்று […]