சிறுவாணி நீர் வரும் குழாயை அடைக்கும் கேரளா: கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வேட்டு ..

May 27, 2020 admin 0

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி தண்ணீர்தான். சிறுவாணி அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. கரோனா’ அச்சுறுத்தலை சாதகமாக்கியுள்ள கேரளா, சிறுவாணி அணையில் ‘இன்டேக் டவர்’ அருகில் உள்ள குழாயை அடைக்கும் பணியில் […]

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று…

May 27, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 558 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 11,645 ஆக இருந்த […]

இலங்கை அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..

May 27, 2020 admin 0

திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் […]

ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு : 17 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

May 27, 2020 admin 0

15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் சுமார் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று முதல்வர் […]

கரோனா எதிரொலி : டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு..

May 27, 2020 admin 0

கரோனாவின் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டி முதல் உள்ளுர் ஐபிஎல் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2020 அக்டோபர்-18 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை […]

தனியார் பள்ளிகள் ஆன்லையன் வகுப்புகள் எடுக்கக்கூடாது அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..

May 27, 2020 admin 0

தனியார் பள்ளிகள் ஆன்லையனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. மீறி ஆன்லையன் வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் பொதுமுடக்க […]

ஜெ., இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை..

May 27, 2020 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு கையகப்படுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேதா நிலையத்தின் ஒருபகுதியை நினைவிடமாக்கலாம். […]

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..

May 26, 2020 admin 0

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் 20 விதமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைத்து பாலினரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் . நேர்முக தேர்வு முறையில் […]

“ஜூன் 3 : கலைஞரின் லட்சியங்களை, நம் இதயங்களில் ஏந்தி நிறைவேற்றிட உறுதியேற்போம்” : மு.க.ஸ்டாலின் அழைப்பு!

May 26, 2020 admin 0

“தலைவர் கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மாற்றிக் காட்ட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். “சூன் 3: தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை […]

B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

May 26, 2020 admin 0

B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. B.com-க்கு இணையானது என சான்று வழங்க பெரியார் பல்கலைக்கழக சான்றை சுட்டிக்காட்டி மதுரையில் கலைவாணி என்பவர் தொடர்ந்த […]