கொரோனா அக்கப்போர்கள்

June 2, 2020 admin 0

சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டன. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறுவிதமான விளைவுகளை கிராம […]

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்…

June 2, 2020 admin 0

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் […]

இந்தியாவில், மேலும் 8,171 பேருக்கு கரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..

June 2, 2020 admin 0

இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 […]

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..

June 2, 2020 admin 0

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர்.சோதனை கட்டாயம் செய்யப்படும். மேலும் 48 […]

தமிழகத்தில் ஒரே நாளில் 1162 பேருக்கு கரோனா தொற்று..

June 1, 2020 admin 0

தமிழகத்தில் இன்று (ஜூன் 1) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

சென்னை மதுரவாயல் ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது..

June 1, 2020 admin 0

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம்மிற்கு கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி பணத்தை கொள்ளையடித்த ஊழியர் சிவானந்தம் கைது செய்யப்பட்டார். மாதத் தவணை […]

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்..

June 1, 2020 admin 0

கரோனா ஊரடங்கு தடை காலத்தில் அம்மா உணவகம் ஏழை – எளியோர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் வாழ்வளித்தது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளுக்கு அம்மா உணவகம் அக்‌ஷய பாத்திரமாக விளங்கியது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி […]

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்..

June 1, 2020 admin 0

நீதிபதிகள், பட்டியலினமக்களை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி திடீரென மே-24 ந்தேதி அதிகாலை 4 மணிக்கு […]

சென்னையில் பெருகி வரும் கரோனா தொற்று : தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி..

June 1, 2020 admin 0

சென்னையில் பெருகி வரும் கரோனா தொற்று குறித்து தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 1) வெளியிட்ட அறிக்கை “சென்னை மாநகரத்தில் […]

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

June 1, 2020 admin 0

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]