முக்கிய செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

மராட்டியம், டெல்லி, குஜராத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர்.சோதனை கட்டாயம் செய்யப்படும்.

மேலும் 48 மணி நேரத்தில் திரும்பிச் செல்வோருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.