சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90 ஆக உயர்வு…

February 11, 2021 admin 0

தமிழகத்தில் இதுவரை இல்லாத நிலையாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாயை கடந்தது சென்னையில் இன்று ரூ 90.10 ஆக விறபனையாகிறது. கடந்த சில மாதங்களாக பெட்ரேல் விலை தொடர்ந்த அதிகரித்து வருவதை […]

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் : பிப்.14-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் ..

February 10, 2021 admin 0

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்.14-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மக்களின் பல ஆண்டு கால கனவு திட்டத்தை பிரதமர், முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் […]

No Image

ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதி : திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..

February 10, 2021 admin 0

காரைக்குடியில் நவீன மருத்துவர்கள் (அல்லோபதி)ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்திய மருத்துவ சங்கம் செட்டிநாடு கிளை சார்பில் ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு ஆயுர்வேத மருத்து இந்திய […]

குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு : நாளை தீர்ப்பு….

February 9, 2021 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2017ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு […]

ரமலான் திருநாளன்று சி.பி.எஸ்.இ தேர்வு நடத்துவது அழகல்ல” : மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

February 6, 2021 admin 0

இஸ்லாமியர்களின் புனித ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டி தேர்வுத் […]

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளை நடத்த அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..

February 6, 2021 admin 0

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு…

February 5, 2021 admin 0

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகார் தொடர்பாக கறுப்பர் […]

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

February 5, 2021 admin 0

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பயிர்கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஏனென்றால் […]

உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்; நம்பிக்கையை உருவாக்குவோம்: மு.க ஸ்டாலின்..

February 4, 2021 admin 0

புற்றுநோயைக் குணப்படுத்த முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என மருத்துவத் துறையினர் தரும் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் […]

காரைக்குடியில் சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து காங்., சட்டமன்றத் தலைவர் கே.ஆர் ராமசாமி தர்ணா போராட்டம்..

February 4, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும்,சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர் ராமசாமி இன்று காலை காரைக்குடி சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து 2-பீட் அண்ணா சிலை அருகில் அமர்ந்து கடந்த 2 மணி நேரமாக […]