கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக் கடன்கள் தள்ளுபடி :பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 6 சவரன்வரை நகைக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்வதாக 110விதியின் கீழ் அறிவித்தார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று மாலை தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வரும் நிலையில்எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.