தமிழகம்,புதுவை சட்டப்பேரவைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

தமிழகம்,புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே-24-ம் தேதி முடிவடையவுள்ளதால் தமிமிக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் எப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாள் மார்ச்-12
வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் மார்ச்-19
வேட்புமனு வாபஸ் பெறும் நாள் மார்ச் 22

தேர்தல் நாள் ஏப்ரல்-6 ஆம் தேதி

வாக்கு எண்ணிக்கை நாள் மே 2

வாக்கு எண்ணிக்கை நாள் மே 2 ஆம் தேதி நடைபெறும்

இதே போல் மேற்கு வங்கம்,அசாம்,புதுச்சேரி,கேரளா மாநிலங்களக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதிற்கு மேற்பட்டோர் விருப்ப்பட்டால் தபால் வாக்க அளிக்கலாம் என தேர்தல் ஆணையம். அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 88,956 வாக்கு மையங்கள், ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதியளிக்கப்படும்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

5 வாகனங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை.

அரசு வாகனங்களை அமைச்சர்களிள் இனி பயன்படுத்தக்கூடாது- தேர்தல் நடத்தை விதிமுறைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமலுக்கு வருகிறது

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம்,கேரளா,புதுச்சேரியில் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது.