முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு..

February 18, 2023 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். என்.எல்.சி. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வருடன் அன்புமணி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு […]

காரைக்குடி அரசு பொது மருத்துவமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்…

February 17, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவ மனையில் (சூரக்குடி) மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையாளும் அஜாக்கிரதையாளும், மருத்துவமனையின் அலட்சியத்தாலும் பெண் ஒருவருக்கு நடைபெற்ற அறுவைசிகிச்சையில் ஏற்பட்ட தவறால் அவதியுற்று வருகிறார். அவருக்கு […]

இரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் காரணம் என்ன?

February 15, 2023 admin 0

இந்திய ரயில்வேயில் சில ரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படியான பெயருக்கு என்ன அர்த்தம். அதை ஏன் குறிப்பிட்ட ரயில்களுக்கு வைத்திருக்கிறார்கள் எனக் காணலாம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் […]

சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கு :உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு..

February 15, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் […]

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் : தஞ்சையில் பழ.நெடுமாறன் பேட்டி..

February 13, 2023 admin 0

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் – தஞ்சையில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். விடுதலை புலிகளின் தலைவர் தலைமறைவாக குடும்பத்தினருடன் நலமுடன் உள்ளார் ,தற்போது எங்கிருக்கிறார் என்று அறிவிக்க […]

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்…

February 12, 2023 admin 0

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் கோவை பாராளுமன்ற உறுப்பினராக இருமுறை இருந்தவர். தமிழ்நாடு பாஜக […]

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட்…

February 10, 2023 admin 0

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட் 3 விண்கலன்களை சுமந்து சென்ற SSLV – D2 ராக்கெட் பூமிக்கு மேல் […]

தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்..

February 9, 2023 admin 0

நாட்டையே உலுக்கிய தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் பணமோசடி வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  

ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

February 8, 2023 admin 0

ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி உயரும் என பொருளாதார நிபுணர்கள் […]

2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

February 8, 2023 admin 0

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]