விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் : தஞ்சையில் பழ.நெடுமாறன் பேட்டி..

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் – தஞ்சையில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் தலைமறைவாக குடும்பத்தினருடன் நலமுடன் உள்ளார் ,தற்போது எங்கிருக்கிறார் என்று அறிவிக்க இயலாது எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.