முக்கிய செய்திகள்

69-வது குடியரசு தினவிழா : ஆளுநர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்..


சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் 69-வது குடியரசு தினவிழாவில் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். விழாவில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முப்படை தளபதிகள், காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிச்சாமி வழங்கி வருகிறார்