தமிழகத்தில் ஜிபிஎஸ் வசதியுடன் விரைவில் 5,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே 2,000 பேருந்துகள் வாங்கப்பட்ட நிலையில் மேலும் 3,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.