Tamil Book Library – Android App – சிறுகதை போட்டி 2018
Tamil Book Library – Android App – சிறுகதை போட்டி 2018
போட்டி விபரம்
புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நமது தமிழ் புத்தக நூலக செயலி (https://play.google.com/store/apps/details?id=com.yosoft.tamilbooklibrary) நடத்தும் சிறுகதை போட்டி 2018ல் அனைத்து வாசகர்களும் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை சமர்ப்பித்து பரிசுகளை வெல்லலாம். | |
போட்டி தொடங்கும் நாள் – 13-May-2018 | |
போட்டி முடிவுபெறும் நாள் – 31-July-2018
குறிப்பு: நமது வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சிறுகதைகள் அனுப்பும் கடைசி தேதி மற்றும் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. |
|
சிறுகதைகள் பிரசுரிக்கத்தகுந்த எந்த கருத்தையும் அடிப்படையாகக்கொண்டு இருக்கலாம். | |
பரிசுகள் | |
முதல் பரிசு (ஒரு சிறுகதைக்கு) – Rs.4000 | |
இரண்டாம் பரிசு (ஒரு சிறுகதைக்கு) – Rs.2000 | |
மூன்றாம் பரிசு (இரண்டு சிறுகதைகளுக்கு) – Rs.1000 ஒவ்வொரு சிறுகதைக்கும்
ஆறுதல் பரிசு (நான்கு சிறுகதைகளுக்கு) – Rs.500 ஒவ்வொரு சிறுகதைக்கும் |
|
எப்படி கலந்துகொள்வது? | |
1. உங்களின் சிறுகதைகளை யூனிகோடு பார்மெட்டில் (text file or word file) ஆக tblstorycontest2018@gmail.com அல்லது yosoftsolutions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். | |
2. நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் உங்கள் சொந்த கற்பனை தான் என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்ப வேண்டும். | |
3. நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் முன்னரே எந்த வகையான இதழ்கள்/பத்திரிக்கைகள்/ஊடகங்கள்/இணையதளங்கள் போன்றவற்றில் பிரசுரமாகவில்லை என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்ப வேண்டும். | |
4. நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உங்களின் முழுப்பெயர், புனைபெயர் (ஏதேனும் இருப்பின்), முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து அனுப்ப வேண்டும். | |
போட்டி விதிமுறைகள் | |
1. இந்த போட்டி இந்திய வாசகர்களுக்கு மட்டுமே. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய முகவரி அவசியம். வெளிநாட்டு தமிழ் வாசகர்களும் தங்களுடைய இந்திய முகவரியை சமர்ப்பித்து இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். | |
2. சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். | |
3. சிறுகதைகள் எந்த தலைப்பிலும் இருக்கலாம். | |
4. சிறுகதை சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். வேறு கதைகளின் தழுவலாக இருக்கக்கூடாது. | |
5. அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னரே எந்த வகையான இதழ்கள்/பத்திரிக்கைகள்/ஊடகங்கள்/இணையதளங்கள் போன்றவற்றில் பிரசுரமாகி இருக்கக்கூடாது. | |
6. ஒருவரே எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். | |
7. பரிசுக்கு தேர்வாகும் மற்றும் பரிசுக்கு தேர்வாகாத கதைகள் தமிழ் புத்தக நூலக செயலியில் பிரசுரிக்கப்படும். | |
8. போட்டி முடிவுகளில் எங்களின் நடுவர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது. | |
9. போட்டி தொடர்பான எந்த தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படாது. | |
10. சிறுகதைகள் இருபது பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். | |
11. பிரசுரிக்கத்தகாத கதைகளை தவிர்க்கவும். |
பரிசு அறிவிப்பு |
2018 சிறுகதை போட்டியின் முடிவுகள் 15-August-2018 அன்று தமிழ் புத்தக நூலக செயலியில் அறிவிக்கப்படும். |
|
|||||||
|
தமிழ் புத்தக நூலகம் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது
உங்களது ஆண்ட்ராய்டு செல்பேசியில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ‘Tamil Book Library’ என்று தேடி இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
சுட்டி – https://play.google.com/store/apps/details?id=com.yosoft.tamilbooklibrary