கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் மூளை வளர்ச்சி இல்லாத தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.
சிறுவனுக்கு மருத்துவ சோதனைகள் செய்யும் மருத்துவர்களை நியமிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவனை பரிசோதனை செய்ய தகுதியான மருத்துவர்கள் தேர்வு செய்து செப்.10க்குள் அறிக்கை தர குழுவுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது.