ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்துவுக்கு வெண்கலம்….


இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.