அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி : நவ.19,20,21.தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

தெற்கு அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி ஏற்பட்டள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் நவம்பர்.19,20,21, தேதிகளில் தமிழகம், புதுவையல் மழை பெய்ய வாய்ப்பள்ளதால் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூரிய புயல் நாளை பூமியை தாக்கும் அபாயம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..

Recent Posts