முக்கிய செய்திகள்

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்..

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ‘கிரேசி’ மோகன் காவேரி மருத்துவமனையில் அனுமதி. கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனலிக்காமல் உயிரிழந்தார்.