முக்கிய செய்திகள்

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா..


நடிகர் சங்க துணைத் தலைவராக இருந்த பொன்வண்ணன் ராஜினாமா செய்தார்

நடிகர் விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்வண்ணன் ராஜினாமா

கடந்த 4-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.