முக்கிய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையின் சோதனை..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 8 மேற்பட்ட அதிகாரிக் 3 வகனங்களில் வந்து சோதனை செய்து வரகின்றனர்.
கடந்த பிப்ரவியில் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.