முக்கிய செய்திகள்

அஇஅதிமுக 48- ஆவது ஆண்டு தொடக்க விழா..

அஇஅதிமுகவின் 48-வது ஆண்டின் தொடக்கம் இன்று .

தொடக்கவிழாவையொட்டி தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும்மான எடப்பாடி பழனிச்சாமி,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் தமிழக அமைச்சர்கள் அதிமுக நிர்வாகில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அதிமுக தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்