அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது….

அதிமுக –  தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் மற்றும் தேமுதிக பொதுச்யெலாளர் விஜயகாந்த் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

 

அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல். இரு கட்சிகளிடையே சென்னை தனியார் ஓட்டலில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.