அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு..

அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.