முக்கிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது..


டெல்லியில் இரட்டை இலை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் மீண்டும் தொடங்கியது. எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்து வருகிறார் . இரட்டை இலை குறித்து நவம்பர் 10ம் தேதிக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கேடு விதித்துள்ளது. நீதிமன்ற கெடு முடிவதால் வழக்கு விசாரணை இன்று முடிவடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.