முக்கிய செய்திகள்

அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்

அனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாதி கட்சியின் செயற்பாடுகளே தனித்து போட்டியிடும் முடிவுக்கு காரணம் என மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.