காவிரியில் வெள்ளம் வந்தும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததற்கு தமிக அரசே பொறுப்பு: காவிரி மீட்புக்குழு

August 17, 2018 admin 0

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (16.08.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், காவிரி உரிமை […]

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 17 குழந்தைகள் உயிரிழப்பு..

February 15, 2018 admin 0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் புகுந்த ஒருவன், சராமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். அதில், 17 குழந்தைகள் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட […]

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை..

February 2, 2018 admin 0

புகழ்பெற்ற புரட்சியாளரும் முன்னாள் கியூபா அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ வின் மகன், ஃபிடல் ஆஞ்சல் காஸ்ட்ரோ இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். ஃபிடலிடோ என்று அழைக்கப்படும் இவர் கடந்த சில மாதங்களாகவே கடும் மன […]

பனியில் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி..

January 7, 2018 admin 0

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி நிறைந்துள்ளது. கொட்டும் பனியால் சாலைகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளைத்துணி போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. […]

ரியாத் அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் : வீழ்த்தியதாக சவுதி தகவல்..

December 19, 2017 admin 0

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் […]

சவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம் …

December 11, 2017 admin 0

கடந்த 35 ஆண்டுகளாக சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மத அடையாளத்தையும் […]

அமெரிக்கர்கள் பாக்., செல்ல வேண்டாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை..

December 9, 2017 admin 0

அமெரிக்கர்கள் தங்களது பாகிஸ்தான் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு: பாகிஸ்தானுக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு தூதர்கள், அரசு […]

பிஜி தீவு அருகே நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு..

December 9, 2017 admin 0

பசிபிக் கடலில் பிஜிதீவின் கிழக்கு திசையில் அமைந்துள்ள டோங்காவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அங்கு 5.7 […]

சிரியா முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிப்பு : ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல்..

December 6, 2017 admin 0

சிரியாவின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்தது ஐஎஸ் அமைப்பு.இதனை எதிர்த்து அமெரிக்க கூட்டுப் படைகள்,சிரிய அரசுப் படைகள் ஒருபுறமும் ரஷ்யா வான் வெளித் தாக்குதல் மூலமும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்த முக்கிய பகுதிகளை […]

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது: ஈரான் ஆவேசம்..

December 6, 2017 admin 0

  அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் […]