முக்கிய செய்திகள்

‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’: தினகரன் புதுக்கட்சி பெயர் அறிவிப்பு


மதுரை மேலுாரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.கே நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவிதினகரன் தனர் புதுக்கட்சி யின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்தார்.

கட்சியின் பெயர் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ கொடியில் கருப்பு, வெள்ளை,சிவப்பு நடுவில் ஜெயலலிதா புகைப்படத்துடன் அமைந்துள்ளது.