உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்திய வீராங்கனை சந்தேலா தங்கம் வென்றார்..

டெல்லியில் தொடங்கிய உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.