முக்கிய செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியா அணி தனது மூன்றாவது லீக் சுற்றுப்போட்டியில் ஜப்பானை எதிர்க்கொண்டது.

போட்டி ஆரம்பித்த 4-வது நிமிடத்திலே லலித் கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்திய நாளை மலேசிய அணியை எதிர் கொள்கிறது.