ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்திய அணி தடுமாற்றம்..

ஆஸித்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் இந்திய அணி தற்போது அடிலாய்ட் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது.

முதலில் பேட் செய்த ஆஸித்திரேலிய அணி 191 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

இன்று தொடங்கிய 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தற்போது 36 ரன்களுக்கு 9 வது விக்கெட்டையும் இழந்துள்ளது.