முக்கிய செய்திகள்

சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.