முக்கிய செய்திகள்

ஹெச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்..


கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மிகவும் கீழ்த்தரமாக வைரமுத்துவை விமர்சிருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா வெளியட்டுள்ள அறிக்கையில்

வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல அவர் தமிழனத்தின் பெரு அடையாளம். தமிழை எளிமைப்படுத்திய இந்த கவிஞனை இழிசொற்களால் எப்படி விமர்சிக்கலாம்

”ஹெச் ராஜாவே.. உன்னால் தமிழினத்திற்கு வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா..?..

உன்னைப் போன்ற மனிதர்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது..”